புதிய சமுர்த்தி பணிப்பாளராக ஸாபீர் கடமையேற்பு.....
அம்பாறை மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பணிப்பாளராக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் ஸாபீர் (19) அன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பல உயர் அதஜிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment