ஆரையூர் பிரிமியர் லீக் மார்ச் 29,30 மற்றும் 31ம் திகதிகளில்......

 ஆரையூர் பிரிமியர் லீக் மார்ச் 29,30 மற்றும் 31ம் திகதிகளில்......

3வது தடவையாக ஆரையூர் விளையாட்டு கழகம், ஆரையூர் பிரிமியர் லீக் போட்டிகளை எதிர்வரும் மார்ச் மாதம் 29, 30, மற்றும் 31ம் திகதிகளில் மிகப்பிரம்மாண்டமாக நடாத்த உள்ளது. 06 அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments