சிலுவை சுமந்த உருவம் தவக்கால பாடல் பாடியவர் Re.Fr.X.I.ரஜீவன் அடிகளார்.

சிலுவை சுமந்த உருவம் தவக்கால பாடல் பாடியவர் Re.Fr.X.I.ரஜீவன் அடிகளார்.
மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தில் Re.Fr.X.I.ரஜீவன் அடிகளார் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது முள்ளால் ஒரு மகுடம் இறுவெட்டுக்காக வெளியிடப்பட்ட பாடல் 2024ம் ஆண்டின் தவக்காலத்தின் இரண்டாவது வெள்ளிக்காக வெளியிடப்படுகின்றது.
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்



Comments