சிலுவை என் சிலுவை.....

சிலுவை என் சிலுவை.....

சிலுவை என் சிலுவை பாடல் X.I.ரஜீவன் அடிகளாரால் முள்ளால் ஒரு மகுடம் இரண்டாம் பாகம், மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தில் பணியாற்றிய காலத்தில் அவராலேயே எழுதப்பட்டு பாடப்பட்ட பாடலாகும். இப்பாடல் 2024ம் ஆண்டின் தவக்காலத்தின் முதல் வெள்ளிக்கு சமர்ப்பணம்.
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்


Comments