மட்டு இந்துக்கல்லூரிக்கு 78 வயது வாங்க 17ம் திகதி நடைபவணியில் நடப்போம்....
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 78 வது ஆண்டை முன்னிட்டு எதிர்வரும் 17ம்திகதி காலை 7.00மணி தொடக்கம் ஒரு நடைபவணி பாடசாலையில் இருந்த ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக வந்து மீண்டும் பாடசாலையை வந்தடைய உள்ளது. எனவே இந்நடைபவணியில் சகல இந்துக்கல்லூரி மாணவ மாணவியர்கள் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர். அனைவரும் ஒன்றினைவோம் பாடசாலையை உயர்த்துவோம்.
Comments
Post a Comment