ஏறாவூர்பற்று பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் 2024ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவு ஒன்றுகூடலும்.....

 ஏறாவூர்பற்று பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் 2024ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவு ஒன்றுகூடலும்.....

ஏறாவூர்பற்று பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் 2024ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவும், ஒன்றுகூடல் நிகழ்வும்  பிதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் அவர்களின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கீழ் உதவிப் பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் அவர்களின் தலைமையில்  (15)ம் திகதி நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மாவட்டச் செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு முகாமையாளர் K.பகீரதன் அவர்களும், ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ.இராசலிங்கம் அவர்களும், கருத்திட்ட முகாமையாளர் K.கலாதேவன் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Comments