மட்டு சமுர்த்தி பிரிவின் கணக்காளர் அவர்களுக்கு கௌரவிப்பு......

மட்டு சமுர்த்தி பிரிவின் கணக்காளர் அவர்களுக்கு கௌரவிப்பு......

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி பிரிவின் கணக்காளராக கடமையாற்றி மட்டக்களப்பு மாவட்ட பிரதம கணக்காளராக செல்லும் மீராசாஹிபு பஸீர் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் கௌரவிப்பு நிகழ்வு 20 அன்று நடைபெற்றது.

Comments