மட்டுவில் உடலங்களை அடக்கம் செய்ய உதவும் கிளனி தூக்கில்.............
மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இறந்த உடலங்களை அடக்கம் செய்வதற்கு உதவி செய்து வந்த கிளனி என்பவர் இன்று (03) கள்ளியங்காடு இந்து மயானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் பல வருடங்களாக இறந்த உடலங்களை அடக்கம் செய்வதற்கான உதவி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment