மட்டு இந்துக்கல்லூரியில் பாரிய சிரமதான பணி ஜனவரி - 28ல்

மட்டு இந்துக்கல்லூரியில் பாரிய சிரமதான பணி ஜனவரி - 28ல்.................
06.01.2024 நடைபெற்ற பழைய மாணவர் சங்க நிர்வாக சபை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம். அனைவரும் ஒன்று கூடுவோம் எம் பாடசாலையை நாமே தூய்மைபடுத்துவோம். 
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.



Comments