புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு தாளங்குடா றோ.க.த.கலவன் பாடசாலையில் 03 மாணவிகள் சித்தி..........

 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு தாளங்குடா றோ.க.த.கலவன் பாடசாலையில் 03 மாணவிகள் சித்தி..........

இவ்வாண்டு (2023) இடம்பெற்ற தரம் - 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில்  மட்டக்களப்பு தாளங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில்,   தியாகசீலன் பவிஷ்ணவி (155),  லவகுமார் தஸ்மிதா (148),   ஜெயந்திரன் பஜோத்மிகா (147) ஆகிய மூன்று மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்

Comments