கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு..........

 கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு..........

எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

Comments