இந்த படத்திற்கு இப்படியும் ஒரு கதை உண்டா??????
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பில் 1924ம் ஆண்டு கல்லடிப்பாலம் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டது. இதற்கு முற்பட்ட காலத்தில் மட்டக்களப்பு நகரையும், கல்லடி நகரையும் ஊடறுத்துச் செல்லும் ஆற்றை கடக்க மக்கள் சிறிய வள்ளங்கள், பாதைகள் மற்றும் தோணிகளை பயன்படுத்தி வந்தார்கள். இதற்கான ஒரு இறங்கு துறையாக போத்துக்கிசரால் கட்டப்பட்ட கோட்டைக்கு அருகில் ஒரு இறங்கு துறையும், கல்லடி பழைய கல்முனை வீதியை அன்டியதாக ஆற்றங்கரையில் ஒரு இறங்குதுறையும் இருந்தது அது பற்றி ஒரு சுவாரஸ்சியமான வீடியோ உங்களுக்காக உள்ளே வந்து பாருங்கள்.....
Comments
Post a Comment