"கலைகளின் சங்கமம்" கலை நிகழ்வு -2023

"கலைகளின் சங்கமம்" கலை நிகழ்வு -2023
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
"கலைகளின் சங்கமம்" கலை நிகழ்வு -2023
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இலக்கிய திறமைகளை வெளிப்படுத்தும் "கலைகளின் சங்கமம்" நிகழ்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

Comments