அமிர்தகளி இளைஞர் கழகத்திறக்கான புதிய நிர்வாக குழு தேர்வு.....

 அமிர்தகளி இளைஞர் கழகத்திறக்கான புதிய நிர்வாக குழு தேர்வு.....

மட்டக்களப்பு  இளைஞர் சேவை அதிகாரியின் ஆலோசனைக்கமைய  அமிர்தகளி இளைஞர் கழகத்திற்க்கான புதிய நிர்வாக குழு தேர்வும், புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடானது (08) அன்று  மாமாங்கேஸ்வரர் அறநெறி பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் இளைஞர் சேவை அதிகாரி மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் அமிர்தகளி இளைஞர்கள், சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். புதிய நிர்வாக தெரிவில்  ஜீவராஜ் மிதுஷன் அவர்களின்  தலைமையிலான அமிர்தகளி கிராமத்திற்கு சிறந்ததோர் இளைஞர் கழக நிருவாகம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதன் போது புதிய திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்பட  இருப்பதாக தலைவர் தம் புதிய இளைஞர் கழக நிருவாகத்தினர்களுக்கு தெரிவித்தார்.

Comments