05 சமுர்த்தி பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு சமுர்த்தி பயனுகரி....
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டிருப்பு கிராமத்தில் வசிக்கும் வசந் அலக்ஸ் தான் ஒரு சமுர்த்தி பயனுகரியாக இருந்து கொண்டு 05 சமுர்த்தி பயனுகரிகளுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு உதவி வருகின்றார். இவர் பிரதானமாக மிக்சர் தொழிலை செய்து கொண்டு இனிப்பு பண்டங்களையும் உற்பத்தி செய்து வருகின்றார். மிக்சர் தொழிலில் பல வருட அனுபவத்தில் செய்து வரும் இவர் பல உள்ளுர் விற்பனையாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகை கொடுத்து தன் தொழிலை விஸ்தரித்துள்ளார். தனது நிறுவனத்திற்கு கோல்டன் எனும் நாமம் சூட்டி பனியாற்றும் பணியாளர்களுக்கு பணத்தை தங்கமாக வழங்குகின்றார் என்ன தான் சொல்கின்றார் என்று உள்ளே வந்து பாருங்கள்...
Comments
Post a Comment