மட்டு மாவட்ட சமுர்த்தி சிறுவர் போட்டி - 2023

மட்டு மாவட்ட சமுர்த்தி சிறுவர் போட்டி - 2023
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிறுவர் போட்டியானது (28.10.2023) அன்று மட்டு மாவட்ட பணிப்பாளர் ளு.புவனேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு ஜோசப்வாஸ் பாடசாலையில் இடம்பெற்றது. இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 பிரதேச செயலகங்களும் பங்குபற்றி இருந்தன


Comments