கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் வாணி விழா - 2023.....
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வு பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் கடந்த (24) நடைபெற்றது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment