எல்லாம் இயேசுவே Re.Fr.X.I.ரஜீவன் அடிகளார் பாடிய பாடல்.....

எல்லாம் இயேசுவே Re.Fr.X.I.ரஜீவன் அடிகளார் பாடிய பாடல்.....

2023.09.21 அன்று Re.Fr.X.I.ரஜீவன் அடிகளாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படுகின்றது. இப்பாடலானது அருட்தந்தை மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தில் பங்குத்தந்தையாக கடமையாற்றிய போது முள்ளால் ஒரு மகுடம் இறுவெட்டுக்காக பதிவு செய்யப்பட்ட பாடலாகும். இது பழைய பாடல் என்றாலும் தந்தையின் குரலில் மிக அமைதியாகவும் இதமாகவும் உள்ளது.
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்

Comments