சமுர்த்தி உத்தியோகத்தர் விபத்து....

சமுர்த்தி உத்தியோகத்தர் விபத்து....
மட்டக்களப்பு, வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் யோகநாதன் கலைவாணி நேற்றைய தினம் (28) காலை 10 மணியளவில் களுவாஞ்சிக்குடியில் வைத்து டிப்பர் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி  அவசரப்பிரில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளார்.


Comments