மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சீனா பயணமாகிறார்.......

 மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சீனா பயணமாகிறார்.......

மக்களின் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான திறன் அபிவிருத்தி கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு சீன நாட்டின் புலமைபரிசிலினை பெற்று  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சிசுபாலன் புவனேந்திரன் அவர்கள் சீனா நாட்டிற்கு பயணமாகின்றார்.

இக்கருத்தரங்கானது செப்டம்பர் மாதம் 06ம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 20ம் திகதி வரை சீன நாட்டின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Comments