21 வருட குருத்துவ பணியில் என் உயிரிலும் மேலான X.I.ரஜீவன் அடிகளாரின் சேவைகள் ...

21 வருட குருத்துவ பணியில் என் உயிரிலும் மேலான X.I.ரஜீவன் அடிகளாரின் சேவைகள் ...

மட்டக்களப்பு தொடங்கி தற்போது திருமலை மறை மாநிலம் வரை சேவையாற்றும் X.I.ரஜீவன் அடிகளாருக்கு சமர்ப்பணம்.....
இயேசுவே என் மூச்சு இயேசுவே என் பேச்சு என 21 வருடங்கள் தன் அர்ப்பணிப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அருட்தந்தை X.I.ரஜீவன் அடிகளார், இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ நாமும் வாழ்த்துகின்றோம். இவரைப்போல் இறை பக்தியுடன்  இறை சேவை செய்ய இன்னும் பல குருக்களை அழைத்துக் கொள்ள இயேசு ஆசீர்வதிப்பாராக..... ஆமேன்
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்


Comments