Re.Fr.X.I.ரஜீவன் பாடிய லேசான காரியம் பாடல்........

Re.Fr.X.I.ரஜீவன் பாடிய லேசான காரியம் பாடல்........

இப்பாடலானது அருட்தந்தை அவர்கள் மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்து திருத்தலத்தில் பணியாற்றிய போது முள்ளால் ஒரு மகுடம் பாகம் ஒன்று வெளியிடப்பட்ட போது பாடியது. அமைதியான பாடல், இயேசுவின் அற்புதங்களை கூறும் பாடல் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் மன நிம்மதி கிடைக்கும்.
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்

Comments