காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அனர்த்த முன்னாயத்த செயலமர்வு....

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அனர்த்த முன்னாயத்த செயலமர்வு....

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அனர்த்த முன்னாயத்த திட்டங்களை தயாரிப்பது தொடர்பான செயலமர்வு இன்று (15) இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறீதர் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செயலமர்வு இடம்பெற்றது.

செயலமர்வில் மாவட்ட அனைர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் முகம்மட் சியாட், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், அனைர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Comments