ஆழியிலே புகழ்சேர்த்து ஆழியிலே மாண்ட ஆழிக்குமரன் ஆனந்தனின் 39வது நினைவு தினம்.......

ஆழியிலேயே புகழ் பெற்று ஆழியிலேயே  தன்னுயிரை விட்ட ஆழிக்குமரன் ஆனந்தன்.....
06.08.2023 ஆகிய இன்று ஆழிக்குமரன் ஆனந்தன் ஆங்கிலக்கால்வாயை கடக்க முயன்று தன் உயிரை விட்டு 39 ஆண்டுகள் நிறைவு. இதற்கான சமர்ப்பணமாக இக்கானொளி வெளியிடப்படுகின்றது. 
தயவு செய்து எமது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


Comments