மட்டு மாவட்ட சமுர்த்தி கிரிக்கெட் தொடர் -2023.....
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் சமுர்த்தி சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி சிவானந்தா மைதானத்தில் 18.07.2023 அன்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கு பரிசில்களையும் வெற்றிக்கிண்ணத்தையும் வழங்கி இருந்தார் இதன் வீடியோ தொகுப்பு உங்களின் பார்வைக்கு......
தயவு செய்து எமது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Comments
Post a Comment