கோட்டைமுனை பாலம் 1890 முன்பே கட்டப்பட்டது: மட்டுவின் இறங்கு துறை இது தான்...............
இப்புகைப்படம் 1891ம் ஆண்டுக்கு முன்பு தற்போது உள்ள பொது நூலகத்திற்கு முன்பாக எடுக்கபட்ட புகைப்படம் பற்றிய விபரம். அன்றைய புகைப்படம் இன்றைய புகைப்படம் பார்ப்போம் வாங்க.....
இன்னும் பல புகைப்படங்கள் உள்ளன அதற்கான தேடலில் நிற்கின்றேன், தயவு செய்து எமது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Comments
Post a Comment