மட்டக்களப்பு கோட்டை பீரங்கியில் இவ்வளவு விசயங்களா......

 மட்டக்களப்பு கோட்டை பீரங்கியில் இவ்வளவு விசயங்களா......

மட்டக்களப்பில் போத்துக்கேயரால்  1622ம் ஆண்டு கட்டப்பட்ட கோட்டையின் உள்பக்கமும், வெளியிலும் வைக்கப்பட்ட பீரங்கிகள் ஒரு வரலாற்று போக்கிசங்களாகவே காணப்படுகின்றன. அதைபற்றி சில தகவல்களை நான் இங்கு யூடியூப் வழியாக பதிவிட்டுள்ளேன்.

நான் அன்மையில் மட்டக்களப்பின் அரிய சில புகைப்படங்களை முகநூலில் பார்க்க கிடைத்தது, அப்படங்களை பற்றி சரிய தகவல்கள் யாரும் பதிவிடவில்லை, நான் அதற்கான சரியான தகவல்களை தேட வேண்டும் எனும் நோக்குடன் செயற்பட்டு முதலாவது படத்திற்கான தகவல்களை திரட்டி அன்மையில் வெளியிட்டு இருந்தேன். 

இதன் பிற்பாடு இரண்டாவது படத்திற்கான தகவலை இன்று  வெயியிட்டுள்ளேன். இன்னும் பல புகைப்படங்கள் உள்ளன அதற்கான தேடலில் நிற்கின்றேன், தயவு செய்து எமது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


Comments