மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க கொடுப்பட்ட மைதானத்தின் நிலை என்ன?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க கொடுப்பட்ட மைதானத்தின் நிலை என்ன?
சுமார் 10 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான மைதானத்தின் நிலை தான் என்ன? 20 வருடங்களுக்கு மேலாக ஒரே கதிரையில் இருக்கும் நிர்வாகம் என்ன செய்கின்றது.
இது தொடர்பான கானொளியே முழுமையாக பார்த்து விட்டு கருத்துக்களை பதிவிடுவதுடன் அத்துடன் BattiEye யூடியூப் சனலை (சப்கிறைஸ்) பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.

Comments