அன்று BattiEye சுட்டிக்காட்டிய பூநொச்சிமுனை மதகு இன்று திருத்தப்படுகின்றது...
அன்று BattiEye யூடியூப் சனல் சுட்டிக்காட்டிய பூநொச்சிமுனை மதகு இன்று திருத்தப்படுகின்றது. இந்த மதகு தொடர்பான தகவலை BattiEye யூடியூப் சனல் ஊடாக நாம் கடந்த 04ம் மாதம் கானொளியாக வெளியிட்டு இருந்தோம். இன்று அதற்கான பணிகள் முன்னெடுத்து இருந்ததை அவதானிக்க முடிந்தது. இப்பணியினை பார்வையிட்டு துரிதமாக செயற்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு BattiEye யூடியூப் சனல் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது நன்றி.
Comments
Post a Comment