சமுர்த்தி ஜெயவிமன வீடமைப்பு 2023 ......

  சமுர்த்தி ஜெயவிமன வீடமைப்பு 2023 ......

2023ம் ஆண்டுக்கான ஜெயவிமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில்   தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளி ஒருவரின் வீட்டிற்கான அடிக்கலிடும் நிகழ்வு (20)  கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா அவர்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆர்.முரளி, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் ஏ.பி.எம்.காதர், பிரிவு உத்தியோகத்தர் என்.எம்.எச். முகம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.










Comments