மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் பேருந்து மற்றும் கார் விபத்து.......

 மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் பேருந்து மற்றும் கார் விபத்து.......

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் கல்முனை நோக்கி பயணித்த அரச பேருந்து மற்றும் அதே திசை நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளானது.

விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் காரில் பயணித்தோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு வாகனங்களும் வேககட்டுபாட்டை இழந்தமை விபத்திற்கான காரணம் என விபத்தை நேரில் கண்டவர் தெரிவித்தார்.

Comments