தாளங்குடா ஸீபிரா விளையாட்டு கழகத்தை பதிவு செய்யாதது ஏன்? BDCA செயலாளர் கருத்து தெரிவிப்பாரா...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு விளையாட்டு கழகம் தான் தாளங்குடா ஸீபிரா விளையாட்டு கழகம் ஆகும். இக்கழகத்தை மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்ய பல முயற்சி மேற் கொள்ளபட்ட போதிலும், அதை ஏன் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் தடுத்தார், இது தொடர்பான கானோளி தான் இது இதை பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடவும். அத்துடன் BattiEye யூடியூப் சனலை (சப்கிறைஸ்) பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment