17 வயதிற்குட்பட்ட 16 பாடசாலைகள் மோதும் பெண்கள் உதைபந்தாட்டம் மட்டக்களப்ப...

17 வயதிற்குட்பட்ட 16 பாடசாலைகள் மோதும் பெண்கள் உதைபந்தாட்டம் மட்டக்களப்பில்.......
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஜூலை 1ம், 2ம் திகதிகளில் வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நிறுவனத்தால் நடைபெறவுள்ளது..
இது தொடர்பான கானொளியே முழுமையாக பார்த்து விட்டு கருத்துக்களை பதிவிடுவதுடன் அத்துடன் BattiEye யூடியூப் சனலை (சப்கிறைஸ்) பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.


Comments