மட்டு மாவட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது யார்?

மட்டு மாவட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது யார்?

தற்போதைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடின பந்து கிரிக்கெட் வளர்ச்சி பாரிய பின்னடைவை கண்டு வருகின்றது இதற்கு யார் காரணம்? இதற்கு பதில் கிடைக்குமா? மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன? போன்ற கேள்விகளுடன் இக்கானொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை முழுமையாக பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடவும். அத்துடன் BattiEye யூடியூப் சனலை (சப்கிறைஸ்) பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.


 

Comments