கல்லாறு சென்றல் விளையாட்டு கழகத்திற்கு நடந்தது என்ன?
2023ம் ஆண்டு நடைபெற்று வரும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் எத்தனை கழகங்கள் போட்டியிடுகின்றன ஏன் இம்முறை கல்லாறு சென்றல் விளையாட்டு கழகத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது இது தொடர்பான கானொளியே முழுமையாக பார்த்து விட்ட கருத்துக்களை பதிவிடுவதுடன் அத்துடன் BattiEye யூடியூப் சனலை (சப்கிறைஸ்) பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment