மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் சமுர்த்தி கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை.....

மட்டக்களப்பு போரதீவுப்பற்று  பிரதேசத்தில் சமுர்த்தி  கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை..... 

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில்  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முர்த்தி  கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை நிகழ்வு இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் R.ராகுலநாயகி அவர்களின் தலைமையில்  நடைபெற்ற  இந்நிகழ்வில் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டுஉற்பத்தியாளர்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Comments