லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு: புதிய விலை விபரங்கள்......

 லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு: புதிய விலை விபரங்கள்......

(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய விலைகள் வருமாறு:

*12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 3,738 ரூபா)

*05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 1,502 ரூபா)

*2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 700 ரூபா) ஆகும்.

Comments