அருட்தந்தை ரஜீவன் பாடிய பெரும்பாவி ஆனேன் இயேசுவே!!!!!

அருட்தந்தை ரஜீவன் பாடிய பெரும்பாவி ஆனேன் இயேசுவே!!!!!

மட்டக்களப்பு சின்ன லூர்து அன்னை ஆலயத்தில் அருட்தந்தை ரஜீவன் அடிகளார்  அவர்களால் 'முள்ளால் ஒரு மகுடம்' எனும் இறுவெட்டு 2013ம் ஆண்டு பெரிய வெள்ளி அன்று வெளியிடப்பட்டபோது இப்பாடலை அருட்தந்தை அவர்கள்  எழுதி பாடியிருந்தார். 
தயவு செய்து BattiEye You Tube channel ஐ Subscriptions செய்து எம்மை ஊக்குவிக்கவும் நன்றி

Comments