KSV மைதானம் பராமரிப்பு பற்றி ஓர் நேர்கானல் நீல் அவர்களுடன்.......
மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் மைதானம் மற்றும் ஆடுகளம் பற்றி அதனை பராமரித்து வரும் நீல் அவர்களுடன் ஒரு சந்திப்பு (25) அன்று நடைபெற்றது. இவரை EPP அமைப்பின் இணைப்பாளர் வசந்தமோகன் நேர்கானல் நடாத்தினார் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்....
தயவு செய்து BattiEye You Type channely ஐ Subscriptions செய்து எம்மை ஊக்குவிக்குமாறும், தங்கள் செய்திகள் BattiEye You Type channely இடம்பெற வேண்டுமானால் jeyasdo@gmail.com இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment