பாலின சமத்துவத்துடன் புத்தாக்கமும் தொழில்நுட்பமும் எனும் கருப்பொருளில் - மட்டக்களப்பில் மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com
பாலின சமத்துவத்துடன் புத்தாக்கமும் தொழில்நுட்பமும் எனும் கருப்பொருளில் - மட்டக்களப்பில் மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com
பாலின சமத்துவத்துடன் புத்தாக்கமும் தொழில்நுட்பமும் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் (08) மட்டக்களப்பில் மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையாற்றும் அனைத்து பெண்மணிகளுக்கும் ஒவ்வொரு மாமரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment