கவிக்கூடல் மட்டக்களப்பு நூலக கேட்போர் கூடத்தில்-Battieye.blogspot.com
மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டலுவவலகமும், மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகமும் இணைந்து நடாத்தும் கவிக்கூடல் நிகழ்வு 21.03.2023 அன்று மாலை 3.00மணிக்கு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரமத அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராசா அவர்களும், கிழக்கு மாகாண பண்பாட்டடலுவலகத்தின் பணிப்பாளர் வ.தேவநேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Comments
Post a Comment