ஈரளக்குளம் கிராமத்தில் உலர் உணவு மற்றும் இலவச மருத்துவ முகாம்-Battieye.blogspot.com

 ஈரளக்குளம் கிராமத்தில் உலர் உணவு மற்றும் இலவச மருத்துவ முகாம்-Battieye.blogspot.com

ஈரளக்குளம் கிராமத்தில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் நிறுவனத்தால்  மாணவர்கள் மற்றும் முதியோருக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த (11)ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் இலுக்கு கிராமத்தின் மலைமகள் வித்தியாலய மாணவர்களுக்கும், பெரியவட்டுவான் கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கும் உலர் உணவும் மருத்துவ முகாமும் இடம் பெற்றது.

இதன் போது 40 மாணவர்களுக்கும், 10 முதியோருக்குமாக 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்களுக்கான இவ்வுதவி மட்டக்ளப்பு இராமகிருஸ்ண மிசன் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது ஈரளக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தர் கணகசபை வெல்வராசா மேற்பார்வையில் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.







Comments