மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு ஹெல்ப் எவர் அமைப்பால் பால் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு:Battieye.blogspot.com

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு ஹெல்ப் எவர் அமைப்பால் பால் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு:Battieye.blogspot.com

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கும் கொடையாளர்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகைப் பால் பக்கற்றுக்களை ஹெல்ப் எவர் அமைப்பினரால்  வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு இரத்த வங்கியின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு தொகைப் பால் பக்கற்றுக்களை ஹெல்ப் எவர் அமைப்பினரால்  வழங்கி வைக்கப்பட்டது. 





Comments