காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் நடாத்தும் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு (08) திகதி காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.
வாங்குவோர் விற்போர் ஒருங்கிணைப்பு நிகழ்வு (Buyer and Seller Coordination) காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.
Comments
Post a Comment