BattiEye YouTube channely ல் கச்சத்தீவு அந்தோணியார் பயணப்பார்வை-Battieye.blogspot.com

BattiEye YouTube channely ல் கச்சத்தீவு அந்தோணியார் பயணப்பார்வை-Battieye.blogspot.com

இலங்கை இந்திய அந்தோணியார் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான தலம் தான் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயமாகும். இப்பயணமானது மிகவும் பயங்கரமானதும், மிகவும் கஸ்டமானதுமாக இருக்கின்றது, எனவே இதில் பயணத்தை மேற்கொணடவர்களின் அனுபவத்தை இங்கு நாம் பகிர்கின்றோம் தயவு செய்து BattiEye YouTube channel Subscriptions  பண்ணி விடுமாறு  பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Comments