பாடுமீன் யூடியூப் தளத்தில் KSV மைதானம் பற்றி ஆவணப்படம் ....

 பாடுமீன் யூடியூப் தளத்தில் KSV மைதானம் பற்றி ஆவணப்படம் ....

பாடுமீன் யூடியூப் தளத்தின் ஊடாக கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானம் பற்றி ஆவணப்படம் வெளியிட்டு உள்ளனர். எனவே இந்த ஆவணப்படத்தை வெயிட்ட பாடுமீன் யூடியூப் தளத்தின் நிறுவனர் ஜஸ்டின் போல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


Comments