ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீராங்கனை மந்தனா..........

 ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீராங்கனை மந்தனா..........

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பெண் வீராங்கனைகள் ஏலம் (13) நடைபெற்றது. நேரலையில் பார்த்துக் கொண்டாடினார். இந்த ஏலப்போட்டியில்  முதல் வீராங்கனையாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த  ஸ்மிருதி மந்தனா ரூ.3.4 கோடிக்கு  றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.

இந்தநிலையில், அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை அட்டவணையாக இங்கே காணலாம். 


WPL ஏலம் 2023 வீரர்கள் பட்டியல்ஏல விலைஏலம் எடுத்த அணி
ஸ்மிருதி மந்தனாரூ 3.4 கோடிஆர்சிபி
நாட் ஸ்கிவர்ரூ 3.2 கோடிUP வாரியர்ஸ்
ஆஷ்லே கார்டனர்ரூ 3.2 கோடிகுஜராத் ஜெயண்ட்ஸ்
ரேணுகா சிங்ரூ 1.5 கோடிஆர்சிபி
தீப்தி சர்மாரூ 2.6 கோடிUP வாரியர்ஸ்
ஹர்மன்ப்ரீத் கவுர்ரூ 1.6 கோடிமும்பை இந்தியன்ஸ்
சோஃபி டெவின்ரூ 50 லட்சம்ஆர்சிபி
எல்லிஸ் பெர்ரிரூ 1.7 கோடிஆர்சிபி
சோஃபி எக்லெஸ்டோன்ரூ 1.8 கோடிUP வாரியர்ஸ்
பெத் மூனிரூ 2 கோடிகுஜராத் ஜெயண்ட்ஸ்
தாலியா மெக்ராத்ரூ 1.4 கோடிமும்பை இந்தியன்ஸ்
ஷப்னிம் இஸ்மாயில்ரூ 1 கோடிUP வாரியர்ஸ்
அமெலியா கெர்ரூ 1 கோடிமும்பை இந்தியன்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்ரூ 2.2 கோடிடெல்லி தலைநகரங்கள்
ஷஃபாலி வர்மாரூ 2.0 கோடிடெல்லி தலைநகரங்கள்
சோபியா டங்க்லிரூ.60 லட்சம்குஜராத் ஜெயண்ட்ஸ்
மெக் லானிங்ரூ 50 லட்சம்டெல்லி தலைநகரங்கள்
பூஜா வஸ்த்ரகாரூ 1.9 கோடிமும்பை இந்தியன்ஸ்
அன்னாபெல் சதர்லேண்ட்ரூ 70 லட்சம்குஜராத் ஜெயண்ட்ஸ்
டீன்ட்ரா டாட்டின்ரூ 60 லட்சம்குஜராத் ஜெயண்ட்ஸ்
ஹர்லீன் தியோல்ரூ.40 லட்சம்குஜராத் ஜெயண்ட்ஸ்
ரிச்சா கோஷ்ரூ 1.9 கோடிஆர்சிபி
யாஸ்திகா பாட்டியாரூ 1.5 கோடிமும்பை இந்தியன்ஸ்
அலிசா ஹீலிரூ 70 லட்சம்UP வாரியர்ஸ்

 எந்தெந்த வீராங்கனைகள் எத்தனை கோடிக்கு ஏலம்..? முழு பட்டியல் இதோ:

மும்பை இந்தியன்ஸ்:

ஹர்மன்ப்ரீத் கவுர் – ரூ. 1.8 கோடி,நாட் ஸ்கிவர்-பிரண்ட் (ENG) - ரூ. 3.2 கோடி, அமெலியா கெர் (NZ) – ரூ. 1 கோடி, பூஜா வஸ்த்ரகர் - ரூ 1.9 கோடி, யாஸ்திகா பாட்டியா - ரூ 1.5 கோடி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஸ்மிருதி மந்தனா - ரூ 3.4 கோடி, சோஃபி டெவின் (NZ) - ரூ 50 லட்சம், எல்லிஸ் பெர்ரி (AUS) – ரூ. 1.7 கோடி, ரேணுகா சிங் – ரூ. 1.5 கோடி, ரிச்சா கோஷ் - ரூ. 1.9 கோடி.

UP வாரியர்ஸ்:

சோஃபி எக்லெஸ்டோன் (ENG) - ரூ. 1.8 கோடி, தீப்தி சர்மா – ரூ. 2.6 கோடி, தஹ்லியா மெக்ராத் (AUS) – ரூ. 1.4 கோடி, ஷப்னிம் இஸ்மாயில் (SA) – ரூ. 1 கோடி, அலிசா ஹீலி (AUS) - ரூ 70 லட்சம், அஞ்சலி சர்வானி - ரூ 55 லட்சம், ராஜேஸ்வரி கயக்வாட் - ரூ 40 லட்சம், ஸ்வேதா செஹ்ராவத் - ரூ 40 லட்சம், பார்ஷவி சோப்ரா - ரூ 10 லட்சம், எஸ் யாசஸ்ரீ - ரூ 10 லட்சம்.

குஜராத் ஜெயண்ட்ஸ்:

ஆஸ்லே கார்ட்னர் (AUS) – ரூ. 3.2 கோடி, பெத் மூனி (AUS) – ரூ. 2 கோடி, சோபியா டன்க்லே (ENG) - ரூ. 60 லட்சம், சினே ராணா - ரூ 75 லட்சம், அன்னாபெல் சதர்லேண்ட் (AUS) - ரூ 70 லட்சம், டியான்ட்ரா டாட்டின் (WI) - ரூ 60 லட்சம், ஹர்லீன் தியோல் - ரூ 40 லட்சம்

டெல்லி கேபிடல்ஸ்:

ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ. 2.2 கோடி, மெக் லானிங் (AUS) – ரூ. 1.1 கோடி, ஷஃபாலி வர்மா - ரூ. 2 கோடி, டைட்டாஸ் சாது - ரூ 25 லட்சம், ராதா யாதவ் - ரூ 40 லட்சம், ஷிகா பாண்டே - ரூ 60 லட்சம், மரிசானே கப் (SA) - ரூ 1.5 கோடி

விற்கப்படாத வீராங்கனைகள்:

ஹெய்லி மேத்யூஸ் (WI), சுசி பேட்ஸ் (NZ), டாஸ்மின் பிரிட்ஸ் (SA), லாரா வோல்வார்ட் (SA), டாம்சின் பியூமண்ட் (ENG)

Comments