ஊடக துறைசார் ஆர்வமுள்ளவர்களுக்கு சந்தர்ப்பம்!!

 ஊடக துறைசார் ஆர்வமுள்ளவர்களுக்கு சந்தர்ப்பம்!!

ஊடக துறையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள 20 தொடக்கம் 30 வயதிற்குட்பட்ட இருபாலாருக்குமான ஊடக செயலமர்வொன்று மட்டக்களப்பில் எதிர்வரும் 20,23/01/2023 திகதிகளில் நடாத்துவதற்கு  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலந்து கொள்ள ஆர்வமுள்ளோரும், ஊடகத்துறையை பாடமாக கற்கும் மாணவர்கள், மற்றும் ஊடகத்துறை சார் ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி தொடர்பு கொள்வதுடன் கீழ்  உள்ள விபரத்தை இத் தொலைபேசி இலக்கத்திற்கு 077- 6027537   அனுப்பிவைக்கவும்.

அத்தோடு ஊடக துறைசார்ந்து ஆர்வமுள்ள தங்களது நண்பர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்து உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ப்படுகின்றது.

(எதிர்வரும் 14.01.2023 ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை அனுப்பிவைக்கவும்)

01. முழுப்பெயர் :-

02. தொலைபேசி இலக்கம் 

(WhatsApp No) :-

03. விலாசம் :- 

04. தற்போது கடமையாற்றும் தொழில் /கல்வி கற்கும் பாடசாலையின் பெயர் :-

05. தரம்/வகுப்பு :-

06. பாடசாலையில் ஊடகத்துறையை பாடமாக தேர்ந்தெடுத்தவரா :-  ஆம்/ இல்லை

07. வயது :-


Comments