Tuesday, 17 January 2023

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன்...

 யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன்...

 யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை நியமனம் செய்வதற்குரிய அனுமதியை அமைச்சரவை (16) வழங்கியுள்ளது

இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, திருகோணமலை, வவுனியா போன்ற பிரதேசங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராகவும், பிரதிப் பிரதம செயலாளராகவும், மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராகவும் கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

No comments:

Post a Comment

BattiEye

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது...... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட...