இன்றைய மின்வெட்டு விபரம்.......
இன்றும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி பிற்பகல் 03.00 மணி முதல் 06.00 மணி வரை ஒரு மணி நேரமும்இ மாலை 06 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதிக்கப்படும்.
Comments
Post a Comment